சுவிஸ் நாட்டில் சிறந்த அதி உயர்தர நிறுவனங்களுடன் இணைந்து immobilien, Genelunternehmung, Versicherungsvermittler, Import ஆகப்பணியாற்றும்Thiru50 GmbHநிறுவனம் உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து தருகிறது.
Thiru50 GmbH
Thiru50 GmbH
எமது சேவை
- வீட்டுநிர்மாணம்

-
வங்கிக்கடன்
சுவிஸ் நாட்டில் சிறந்த அதிஉயர்தர நிறுவனங்களுடன் இணைந்து immobilien, Genelunternehmung, Versicherungsvermittler, Import ஆகப்பணியாற்றும்Thiru50 GmbHநிறுவனம் உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து தருகிறது.
வட்டி வீதம்– வங்கிக்கடன் 5.9% இருந்து 9.95% வரை
குறிப்பு:ஜீன் 2016 இல் இருந்து நடைமுறையில் வரும் புதிய சட்ட முறையில் ஆகக்கூடுதலாக 9.9%ஆக வட்டிவீதம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது கூடுதலாக வட்டி கட்டிக்கொண்டிருப்போர் எம்மை அணுகி வட்டிக்குறைப்பு செய்து கொள்ளலாம்.
-
ஆயுட்க்காப்புறுதி
உங்கள் ஆயுட்காப்புறுதியை நீங்கள் விரும்பும் தொகைக்கு ஏற்ப நீங்கள் விரும்பும் நம்பிக்கையான காப்புறுதி நிறுவனங்களில் சீரான முறையில் செய்து கொடுத்தல்.
உங்கள் குழந்தைகளின் வங்கி சேமிப்புக்களை ஆயுட்காப்புறுதிக்கு மாற்றம் செய்து தருவதோடு கூடிய பாதுகாப்புகளுடன் பல நன்மைகளை அடையச் செய்தல்.
வருட இறுதியில் நீங்கள் கட்டும் அரசவரிகளுள் நீங்கள் கட்டும் காப்புறுதித்தொகைக்கு வரி இல்லாத முறையில் செய்து கொடுத்தல்.
காப்புறுதிப்படிவத்தை பயன்படுத்தி வங்கிக்கடன் பெறவோ அல்லது சொத்துக்கள் வாங்கவோ ஏற்ற முறையில் செய்து கொடுத்தல்.
ஆயுட்காப்புறுதியினால் நீங்கள் அதிக நன்மைகள் அடையும் முறையில் செய்து கொடுப்பதுடன் அதற்கான ஆலோசனைகளையும் வழங்குவதுடன் காப்புறுதி செய்வோருக்கு பெறுமதியான அன்பளிப்புக்களையும் வழங்குகிறார்கள்.
நீங்கள் ஆயுட்காப்புறுதி செய்ய விரும்பின் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட (offerte) மாதிரிப்படிவம் இலவசமாக செய்து அனுப்புவோம்.
-
மருத்துவக்காப்புறுதி
உயர்தர காப்புறுதி நிறுவனங்களால் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ப உகந்த முறையில் மருத்துவக்காப்புறுதியை செய்து கொடுத்தல்.
மருத்துவக்காப்புறுதி நிறுவனங்களால் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டு வரப்படும் புதிய நடைமுறைச்சலுகைகளுக்கு ஏற்ப உங்கள் நலன்களை கருத்தில் கொண்டு மாற்றம் கொண்டு வருதலும் கட்டணக்குறைப்பு செய்தலும்.
மருத்துவக்காப்புறுதி தொடர்பான விரிவான ஆலோசனைகளை வழங்குவதுடன் நீங்கள் விரும்பும் மருத்துவ நிறுவனத்தில் காப்புறுதியினை செய்து கொடுத்தல்.
சுவிஸ் விசா எடுப்பதற்கான மருத்துவக்காப்புறுதி செய்து கொடுத்தல்.
குறிப்பு: மருத்துவக்காப்புறுதி செய்வோருக்கு பெறுமதியான அன்பளிப்புகள் வழங்கப்படும்.
இலங்கையில் இருந்து வருபவர்களுக்கான காப்புறுதி செய்வோருக்கான காப்புறுதிக்கட்டணம் 50,000CHF.
3 நாட்களுக்கு – 53CHF
17 நாட்களுக்கு – 168CHF
31 நாட்களுக்கு – 278 CHF
62 நாட்களுக்கு – 468 CHF
92 நாட்களுக்கு – 624 CHF
185 நாட்களுக்கு – 168CHF
மருத்துவக்காப்புறுதி குறைக்க அல்லது மாற்றம் செய்ய எம்மை நாடவும்.
- வாகனக்காப்புறுதி
உங்கள் வாகன காப்புறுதியை நல்ல காப்புறுதி நிறுவனங்களில் சீரான முறையில் குறைந்த கட்டணத்தில் செய்து கொடுத்தல்.
கூடிய கட்டணத்தில் இருபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மாற்றம் செய்து கொடுக்கப்படும்
வாகன காப்புறுதி சம்மந்தமான விரிவான ஆலோசனைகள் வழங்குதல்
குறிப்பு : வாகனக்காப்புறுதி செய்வோருக்கு (t.c.s) இலவசமாக செய்து கொடுக்கப்படும்
ஏற்கனவே காப்புறுதி செய்திருப்பவர்களுக்கு புதிய சட்ட விதிமுறைக்கு ஏற்ப மாற்றம் செய்து கொடுத்தல்.
- பளிங்குக்கற்கள்
இறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பொருத்தமான வீட்டிற்கு பதிப்பதற்கான அழகிய தரமான பளிங்குக்கற்கள் மற்றும் பளிங்குக்கற்களின் விளிம்புகளுக்கு பொருத்தும் சில்வர் தகடுகளும் எம்மிடம் விற்பனைக்கு உண்டு.
குறிப்பு: வீட்டு வரவேற்பறைக்கு பதிப்பதற்கான welcome, கோலம், சமயலறை, குளியலறை வரவேற்பறை, படிமற்றும் மேசை போன்றவற்றுக்கான கருங்கற்களும் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.
பளிங்குக்கற்கள் சம்பந்தமான விரிவான விபரங்களை அறியவும் தரமான கற்களை வாங்கவும் எம்மை நாடுங்கள். அத்துடன் நீங்கள் பளிங்குக்கற்களை நேரடியாக பார்வையிட விரும்பின் எமது காட்சியறையில் வந்து பார்வையிடலாம்.
Wilhalde 18
5504 Othmasingen