Shelvazug
(1 Review)
Shelvazug Autoversicherung Firmenversicherung Hypothek
அன்பான செல்வாசுக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களே!!
- 20 வருடகாலமாக எம்மோடும் எமது சேவையோடும் இணைந்து எம்மோடு வாடிக்கையாளர்களாக இருக்கும் உங்களிற்கு முதலில் நன்றிகளைக் கூற கடைப்பாடானவர்களாக இருக்கின்றோம்.
- அதற்காக உங்களிற்கு நன்றியை செல்வாசுக் நிறுவன நிர்வாகம் தெரிவிக்கும் இவ்வேளையில் உங்களின் ஊடாக பிற வாடிக்கையாளர்களை எம்மோடு இணைத்ததற்கும் மிக்க நன்றிகள்.
- இத்தனை வருடமும் எமது சேவையில் இணைந்ததுபோல தொடர்ந்தும் இணைந்திருந்து எமக்கு உதவி புரிய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எமது சேவைகள் பின்வருமாறு
- வங்கிக்கடன் (5.9% தொடக்கம் 9.95% வரை)
- வீட்டுக்கடன் (0.9% தொடக்கம் )
- ஆயுட்காப்புறுதி
- குழந்தைகளின் சேமிப்புத் திட்டம்.
- சட்டக்காப்புறுதி
- கிறங்கன்காசே
- வெளிநாட்டிலிருந்து வருபவர்களிற்கான மருத்துவக்காப்புறுதி
- வாகனக் காப்புறுதி (30% தொடக்கம்)
- வீட்டுக் காப்புறுதி
- நிறுவனக்காப்புறுதி
- கிறடிற் காப்புறுதி
- ஓய்வு ஊதியக்காப்புறுதி
- விபத்துக் காப்புறுதி
- வருமானவரி விண்ணப்பம் நிரப்புதல்
- புதிய நிறுவனம் பதிதல்
- இலவச சட்ட ஆலோசனை
என்பனவற்றையும் எந்தவிதமான கட்டணமுமின்றி செய்து தருகின்றோம். அத்தோடுகூட
- எமது சேவைகளின் விரிவாக்கத்தால் சில ஊடகங்களை உருவாக்கியுள்ளோம்.
- அத்தோடு சில ஊடகங்களை ஊக்குவித்து எமது வியாபார விளம்பரத்திற்காக உதவியும் புரிகின்றோம்.
- எம்மோடு கைகோர்க்கும் ஊடகங்களில் எமது வாடிக்கையாளர்களும் தமது விளம்பரங்களை பிரசுரிக்கலாம்.
- எமது நிறுவனத்திற்கு மட்டுமின்றி எமது ஊடகத்திற்கும் உங்கள் ஆதரவையும் அனுசரணையையும் வேண்டி நிற்கின்றோம்.
இது நான் நினைத்த ஒரு சிறிய விலை ஆனால் மற்ற காப்பீட்டு நிறுவனங்கள் விட சிறந்த மதிப்பு
இருந்தது, வாடிக்கையாளர் ஆதரவு மிகவும் மகிழ்ச்சியாக அமைக்க மிகவும் எளிதானது.