முனைப்பு இலங்கையின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ்ட்ஸர்லாந்தில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் சமுக ஆர்வலர்களால் 2010.02.07 அன்று ஆரம்பிக்கப்பட்டதே முனைப்பு நிறுவனமாகும்
அங்கத்துவம்:
சுவிஸ் நாட்டில் வாழும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தமக்கள் இதில் அங்கத்துவம் வகிக்கின்றனர்
நிதிபெறும்வழிகள்:
அங்கத்துவ சந்தா, சுவிஸ் மக்களின் அன்பளிப்பு, கதம்பமாலை நிகழ்வின் மூலம் பெறப்படும் நிதி.
கதம்பமாலை:
இங்கு வாழும் நமது பிரதேச மக்களை ஒன்றினைத்து வருடாந்தம் நடாத்தப்படும் நிகழ்வாகும் இதில் நம்மவர்களின் நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் , இந்நிகழ்வுக்கு இந்நாட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் ஆதரவு வழங்குகின்றனர். இதன் மூலம் பெறப்படும் நிதி நம்மவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பெரும் உதவியாக உள்ளது.
தற்போதையசெயற்திட்டங்கள்:
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில் நிதி வழங்குதல்.
பெற்றோரை இழந்து உறவினர்களுடன் வசிக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்த நிதி உதவி வழங்கல்.
மாதம் ஒரு விதவைக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்
அங்கவினர்களை சமுகத்துடன் இணைக்கும் நோக்குடன் சுய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.
அவசர மருத்துவ உதவிக்கு நிதி வழங்கல்.
6. அனர்த்ததின் போது உதவுதல்
இதுவே எமது நிரந்தர வேலைத் திட்டங்களாகும். இவ்வேலைத் திட்டங்கள் அனைத்தும் தற்போது கிழக்கு மாணத்திலேயே நடைமுறைப் படுத்தப்படுகின்றது.
5 Reviews
Anbuselvi naga
5 years ago
அவசர மருத்துவ உதவிக்கு நிதி வழங்கியதற்கு நன்றி
David
5 years ago
நன்றி
கலைமதி
5 years ago
உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்
ஆதவன்
5 years ago
எனது கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்த நிதி உதவி வழங்கியதற்கு நன்றியுடையவனாக இருப்பேன்.
kalaiselvan
5 years ago
இங்கு வாழும் நமது பிரதேச மக்களை ஒன்றினைத்து வருடாந்தம் நடாத்தப்படும் நிகழ்வு வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.
அவசர மருத்துவ உதவிக்கு நிதி வழங்கியதற்கு நன்றி
நன்றி
உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்
எனது கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்த நிதி உதவி வழங்கியதற்கு நன்றியுடையவனாக இருப்பேன்.
இங்கு வாழும் நமது பிரதேச மக்களை ஒன்றினைத்து வருடாந்தம் நடாத்தப்படும் நிகழ்வு வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.