முருகன் சிவனின் இரண்டாவது மகன். அவரின் திருவுருவத்தை பார்க்கும் போது நமக்கு பக்தி உணர்வு ஏற்படுகிறது. முருகன் என்ற சொல்லில் அழகு,அறிவு,வீரம் இளமை,யாவும் அடங்கியுள்ளன . இவரின் அம்சங்களாக Sri Kalyana Subramaniar Temple சுப்பிரமணியம்,கந்தன்,வேலன்,கார்த்திகேயன்,குகன் ஆறுமுகன்,போன்ற நாமங்களால் போற்றப்படுக்கின்றார். ஆறுமுகனின் ஒவ்வரு முகத்துக்கும் தனிசிறப்பு உண்டு. முருகப்பெருமானின் வாகனமாக மயிலையும் , சேவல்கொடியையும் வைத்திருக்கிறார். அவரின் இரு சக்திகளாக வள்ளியையும், தெய்வானையும் விளங்குகின்றனர்.
தோற்றம்
ஆதியும் அந்தமும் இல்லாத முழுமுதற் கடவுளாக காட்சியளிக்கிறார்
தெய்வங்கள்
முருகனின் பெருமைகளை கந்தபுராணத்தின் மூலம் அறியலாம். சிவனை முழுமுதற் கடவுளாக கொண்டாடப்படும் மார்க்கமாக சைவமும், சக்தியை வழிபடுவோர் சாக்தமாகவும் ,கணபதியை வழிபடுவோர் காணபத்தியமாகவும், முருகனை வழிபடுவோர் கௌமாரமாகவும் , சூரியனை சௌரமாகவும், விஸ்ணுவை வைனவமாகவும் , வழிபடுகிறோம்.
கோயில்
எமது ஆன்மா இறைவனோடு ஒன்று சேர ஒரு தலமாக அமைந்துள்ளது. (ஆலயம் என்பது ஆன்மா லயிக்கும் இடம் .