Tharmiha Beauty Parlour
Tharmiha Beauty Parlour
Tharmiha Beauty Parlour, இந்தியாவில் புகழ் பெற்ற The visible Difference Acadamy யில் Advanced Diploma and Diploma in Beauty Therapy and Hair Dressing City & Guids (UK) பட்டம் பெற்றவரும்.
இந்தியாவில் புகழ் பெற்ற Indian Industrial School of Cosmetologyயில்,
- Aroma Therapy in Certificate Course
- Advanced Cosmetology & Hair Dressing
- Hi-Tech Professional Aesthetican பட்டம் பெற்றவர்
இலங்கையில் புகழ்பெற்ற New Anu Beauty Clinic & Hand Work Centre இல் Hair and Dressing Diploma பட்டம் பெற்றவரும், சுவிற்சலாந்தில் Royal Nails பயின்றவருமான Mrs. Ranjan Rajanaa அவர்களின் கவர்ச்சி மிக்க கைவண்ணத்தில் உங்கள் இயற்கை அழகு மேலும் பொலிவு பெற, மனதைக் கொள்ளை கொள்ளும் பேரழகை, உங்கள் தலைமுடியிலிருந்து உடல் மற்றும் உடையலங்காரம் வரை அழகூட்டி அனைவர் மனதையும் கவர்ந்து கொள்ள நீங்கள் இன்றே நாட வேண்டிய இடம் ‘தர்மிகா அழகு நிலையம்’!
தர்மிகா அழகு நிலையத்திற்கு ஒருமுறை வருகை தந்தவர்கள் மனம் நிறைந்த புன்னகையுடன் செல்வதற்குக் காரணம் மெருகேற்றப்பட்ட அவர்களின் புத்தம்புதிய அழகுத் தோற்றம் தரும் பேரின்பமே! So,
நீங்கள் கவர்ச்சி மிக்க புதுப்பொலிவுடன் அழகுப்பெட்டகமாய் உலகில் வலம் வரவேண்டுமா இன்றே எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.
Our Services |
|
Bridal Makeup | மணப்பெண் அலங்காரம் |
Light Makeup | எளிமையான அலங்காரம் |
Dance Makeup | பரதநாட்டிய அலங்காரம் |
Christian Makeup (Communion) | கிறிஸ்துவர் அலங்காரம் |
Facial (all) | முகப்பொலிவு செய்தல் |
Bleaching | முகம் சுத்தம் செய்தல் |
Waxing | ரோமங்கள் அகற்றுதல் |
Warts Removal | பாலுண்ணி அகற்றுதல் |
Hair Cutting | முடிவெட்டுதல் |
Hair Styles | பல வகைக் கொண்டை போடுதல் |
Eye Browstreading | பு௫வம் சீர்செய்தல் |
Henna | ம௫தாணி போடுதல் |
Head Treatments | தலைமுடி பாதுகாத்தல் |
Pedicure | கால் சுத்தம் செய்தல் |
Manicure | கை சுத்தம் செய்தல் |
Nail Art | நக அலங்காரம் |
Flower Garbands | ஆண்டாள் மாலை + தி௫மண மாலைகள் |
Being a bride I was very scared as my skin is so sensitive..But the services sneha mam given to me is awesome and I am very happy with that….Their vide options in each sections is very good and the reception staff and skin specialist helped me to choose right option for me.. Thank you so much….
I am glad with the salon services . The staff is really cooperative and experienced enough to suggest suitable services. It’s a great feeling every time I visit this salon .
Nice service done by Mrs. Ranjan Rajanaa ? feeling so happy keep coming
Very good services. Mrs. Ranjan Rajanaa in this particular branch is very good at her job. Had a great experience
Their facial service is good and one can see an appreciable difference post facial.
Good services by Mrs. Ranjan Rajanaa and other staff members.
Amazing experience at Ranjan … Rajana totally recommended for Skin services and consultation..
The quality of the flavoured wax was not good… the staff is good but the quality of products used are degrading from what i was getting earlier.. sooo please improve…
Mrs. Ranjan Rajanaa is one of the best therapist in Borivali for all your beauty concerns especially Brazilian waxing.. it was very painfree and clean service. Highly recommend this place ?
Amazing experience. All time ensured that I was comfortable and Sneha was quick and fabulous in doing her job. Great work folks